Thursday, 30 June 2016
Sundar C join with A.R.Rahman
#PeppyCinemaFlash: Music director #ArRahman board for dir #SundarCnext project, will be produced by #ThenandalFilms ! #BigBudget.. Most probably Rights #SunTv!
ஷாமின் நன்றியும் எதிர்பார்ப்பும்!
நடிகர் ஷாம்,அர்ஜுன்,மணிஷா கொய்ராலா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ''ஒரு மெல்லியகோடு'. இப்படம் சில எதிர்பாராத காரணங்களால் வெளியாகவில்லை.பத்திரிகையாளர்
உற்சாகத்தில் இருக்கிறார் ஷாம்.அவர் பத்திரிகையாளர்கள் ,ஊடகங்ளுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''என் எல்லா தருணங்களிலும் உடன் இருக்கும் பத்திரிகை , தொலைக்காட்சி,இணையதள நண்பர்களுக்கு வணக்கம். நான் அர்ஜுன்,மணிஷா கொய்ராலா நடித்த ஒரு 'மெல்லியகோடு' படம் தவிர்க்க முடியாத காரணங்களால், வெளியாவதாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை.உங்களுக்கு படத்தைத்திரையிட்டும் காட்டினோம்.தாமதத்தை முன்னிட்டு விமர்சனம் அப்போதைக்கு எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.இதுவரை எழுதாததற்கு நன்றி. இப்போது படம் வெளியாவதால் தங்கள் மேலான விமர்சனத்தை எழுதி என்னையும் படக்குழுவினரையும் ஊக்கப்படுத்தி ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்மேல் என்றும் அன்புகாட்டி என் எல்லா தருணங்களிலும் துணைநிற்கும் உங்களுக்கு மீண்டும் என் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறே ன்.'' இப்படிக்கு ஷாம்.
இவ்வாறு ஷாம் தெரிவித்துள்ளார்.
Wednesday, 29 June 2016
#KutrameThandanai Trailer Launching today evening 04.00 PM by #Nadigar_Sangam...
After the Block buster Hits of #Pitchaikaran and #Iraivi, #KRFilms Proudly Releasing #KakkaMuttai fame #Manikandan's #KutrameThandanai Trailer Launching today evening 04.00 PM by #Nadigar_Sangam...Stay Tuned..
Tuesday, 28 June 2016
கபாலியை வெளியிடும் ஜாஸ் சினிமாஸ்?
வேதாளம் படத்தினை விநியோகித்த ஜாஸ் சினிமாஸ் கபாலி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஜாஸ் சினிமாஸ் கைபற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கபாலி. இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமைகளை விற்று விட்டார் தாணு. இந்நிலையில் தமிழக வெளியீட்டு உரிமையை கைபற்ற பலத்த போட்டி நிலவி வந்தது. இதற்க்கு தாணுவிடம் பல விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக ஜாஸ் சினிமாஸ் தரப்பு இப்படத்தின் விநியோக உரிமையை கைபற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணம் - லக்ஷ்மி ராமகிருஷ்ணா?
சென்னையில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணம் என குணச்சித்திர நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது "சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இது போன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் சொல்லித்தரவேண்டும்."
Monday, 27 June 2016
சிங்கப்பூரில் வெளியிடப்படும் ரெமோ சிங்கிள் ட்ராக்!
சில நாட்களுக்கு முன் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 'ரெமோ நீ காதலன்' பாடல் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட நிலையில், ரெமோ படத்தில் இடம்பெற்றுள்ள 'செஞ்சிட்டாளே' என்ற பாடல் வரும் ஜூலை 1ம் தேதி சிங்கப்பூரில் வெளியிடப்படவிருக்கிறது. ஜூலை 1ம் தேதி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் SIIMA விழாவில் தான் இந்த பாடலை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், இசையமைப்பாளர் அனிரூத், PC ஸ்ரீராம், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, நடிகர் சதீஷ் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்குபெறுகின்றனர்.
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி..!
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி..!
நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.
சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது. யாரோ ஒருவர் சமந்தா திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சொகுசு காரின் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கினர். ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன. பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு மாடிக்கு கொண்டு சென்ற நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். பின் மாற்றுக்காரில் சமந்தா அனுப்பிவைக்கப்பட்டார். வீகேரின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி கலந்து கொண்டு விளக்கேற்றினார்.
இந்த ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது பத்திரிகை செய்தி
செம்மை வனம் , ஊர்ச் சந்தை, பிரண்டைத்திருவிழா போன்ற அரிய நிகழ்வுகளின் மூலம் பண்பாட்டுத் தளத்தில் சிற்ப்பான பணிகள் செய்தமைக்காகஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளருமான ம செந்தமிழன
அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் காவல் துறை இயக்குனர் தில்கவதி ,மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் இதை அவருக்கு வழங்க அருகில் பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி ,விருது குழுவினர்களான.
முன்னாள் காவல் துறை இயக்குனர் தில்கவதி ,மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் இதை அவருக்கு வழங்க அருகில் பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி ,விருது குழுவினர்களான.
Saturday, 25 June 2016
Subscribe to:
Posts (Atom)